கிண்ணியா பராமரிப்பு நிலைய கட்டிட அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட மாவட்ட அரச அதிபர்!
6 view
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நடுவூற்று கிராமத்தில் திறக்கப்படவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையத்தை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார இன்று (09)நேரடி விஜயம் செய்து பார்வையிட்டார். குறித்த கட்டிட பணி சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தர்சனி கருணாரத்ன மற்றும் மேலதிகப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இதனை பார்வையிட்டனர். மாற்றுத் திறனாளிகளின் விசேட திறன்களை மேம்படுத்தவும் திறன்களை வளர்த்துக் […]
The post கிண்ணியா பராமரிப்பு நிலைய கட்டிட அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட மாவட்ட அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா பராமரிப்பு நிலைய கட்டிட அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட மாவட்ட அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.