வன்னியில் நிலவும் கல்விசார் குறைபாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குக; பிரதமரிடம் கடிதத்தைக் கையளித்தார் ரவிகரன் எம்.பி
5 view
வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார். குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதாரவசதி குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு […]
The post வன்னியில் நிலவும் கல்விசார் குறைபாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குக; பிரதமரிடம் கடிதத்தைக் கையளித்தார் ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்னியில் நிலவும் கல்விசார் குறைபாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குக; பிரதமரிடம் கடிதத்தைக் கையளித்தார் ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.