வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு!
7 view
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர் பிஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை இன்று (07) வாகரை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வயலில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழி தோண்டும் போது மர்மப் பொருட்கள் தென்படுவதை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்ற […]
The post வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகரையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
