வெள்ளப் பாதிப்புக்குள்ளானோருக்கு வீடு சுத்தம் செய்ய அரச உதவி திட்டம் – கிளிநொச்சியில் பதிவு ஆரம்பம்!
1 view
நாடு முழுவதும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கம் வழங்கி வரும் ரூ.25,000 நிவாரண உதவித் திட்டம் வழங்கவுள்ளது. குறித்த உதவி திட்டத்திற்காக கிளிநொச்சி மாவட்டத்திலும் கிராமசேவகர் அலுவலகத்தில் மக்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வெள்ளப் பாதிப்புக்குள்ளானோருக்கு வீடு சுத்தம் செய்ய அரச உதவி திட்டம் – கிளிநொச்சியில் பதிவு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளப் பாதிப்புக்குள்ளானோருக்கு வீடு சுத்தம் செய்ய அரச உதவி திட்டம் – கிளிநொச்சியில் பதிவு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.