இலங்கைக்கு 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவி!
1 view
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இந்த உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தற்காலிக தங்குமிடம், குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நம்பகமான சர்வதேச அமைப்புகள் மூலம் வழங்கப்படும். மேலும், இது உலக உணவுத் திட்டம் (WFP) மூலமாக முன்பே வழங்கப்பட்ட உதவியின் தொடர்ச்சியாகும். இந்நிலையில் கனடிய அரசி இந்த உதவியை கனேடிய […]
The post இலங்கைக்கு 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
