இரத்தான ஆயிரக்கணக்கான பேருந்துகள்; முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று வசதி
1 view
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்காக 15,000 பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்துள்ளதாக, சபையின் ஆசன முன்பதிவு சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்காக, தமக்கு விரும்பிய வேறொரு தினத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக ஆசன முன்பதிவு சேவையை நடத்தும் ‘ஹான்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் செயற்பாட்டு […]
The post இரத்தான ஆயிரக்கணக்கான பேருந்துகள்; முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று வசதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரத்தான ஆயிரக்கணக்கான பேருந்துகள்; முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று வசதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
