திருகோணமலை – மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
1 view
சீரற்ற கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு A15 பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள் இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அதிரடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், A15 வீதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, முதூர் பிரதேசம் கடந்த […]
The post திருகோணமலை – மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை – மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
