இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
22 view
கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து பாதிப்பு! கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையிலான கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது. வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசிய பயணங்களைத் தவிர, வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு! மோசமான வானிலையால் […]
The post இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
