சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு
2 view
சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தனர். இதன்போது அமைச்சருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் இலங்கையின் அபிவிருத்திக்கு ஹைனான் மாகாணத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பிலும் அதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அதன்படி, இலங்கையில் முதலீடு செய்வதற்கான […]
The post சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.