நத்தார் பண்டிகையை இனிதே ஆரம்பித்த Best Western Eleon Colombo!
10 view
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கேக் கலவை நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு VU Rooftop விடுதியில் பெஸ்ட் வெஸ்டர்ன் எலியோன் தலைமையில் நடைபெற்றது. இதேவேளை, இந்த கொண்டாட்டம் குறித்து எலியோன் கொழும்பின் பொது மேலாளர் அஜித் குருகல்லா கருது வெளியிடுகையில், இந்த பாரம்பரிய கேக் கலவை சடங்கு நத்தார் காலத்தின் மகிழ்ச்சியான ஆரம்பத்தை குறிப்பதாகவும் ஹோட்டல் விருந்தினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் அனைவரையும் ஒன்றிணைத்து பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் பண்டிகையின் மகிழ்ச்சியான […]
The post நத்தார் பண்டிகையை இனிதே ஆரம்பித்த Best Western Eleon Colombo! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நத்தார் பண்டிகையை இனிதே ஆரம்பித்த Best Western Eleon Colombo! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
