இங்கிலாந்தில் பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு!
7 view
இங்கிலாந்தின் (Ellie Mason) எல்லி மேசன் என்பவரின் நான்கு வயது மகள் (Rosie-May ) ரோஸி-மே பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் தற்போது, பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். இதேவேளை, பட்டாசு வெடிப்பதால் கடுமையாக காயமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக குழந்தைகள் தீக்காய அறக்கட்டளையின் தரவுகள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வரையிலான ஆண்டின் புள்ளிவிவரங்கள் கூறுகையில் இங்கிலாந்து […]
The post இங்கிலாந்தில் பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இங்கிலாந்தில் பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.