ஐந்து வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நடந்த சித்திரவதை; உடல் முழுக்க காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி
8 view
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் 5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின் காதலன் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமி நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சித்திரவதை செய்த தாயின் காதலன் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 5 வயது சிறுமி ஒன்றுக்கு தாயான 23 வயது பெண் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் […]
The post ஐந்து வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நடந்த சித்திரவதை; உடல் முழுக்க காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐந்து வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நடந்த சித்திரவதை; உடல் முழுக்க காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.