டிரேக் பாசேஜில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா? வெளியேற்றப்பட்ட மக்கள்
1 view
தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர் ஆழத்தில், அர்ஜென்டினாவின் உஷுவாய் நகரிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது. சிலியின் கடற்படை நீரியல் மற்றும் கடலியல் சேவை, சிலிய அண்டார்டிக் பிரதேசத்திற்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என […]
The post டிரேக் பாசேஜில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா? வெளியேற்றப்பட்ட மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிரேக் பாசேஜில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா? வெளியேற்றப்பட்ட மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.