100 தொன் உணவுப் பொருட்களை காசாவுக்கு வழங்கிய இத்தாலி!
1 view
காசாவில் நிலவி வரும் கடுமையான மனிதநேய நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், இத்தாலி அரசு “Operation Trail of Solidarity 2” என்ற பணியின் கீழ் சுமார் 100 தொன் உணவுப் பொருட்களை விமானங்களின் மூலம் காசாவுக்கு வழங்கி வைத்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், இத்தாலிய விமானப்படையின் C-130 வினியோக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த உணவுப் பொருட்கள் நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் […]
The post 100 தொன் உணவுப் பொருட்களை காசாவுக்கு வழங்கிய இத்தாலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 100 தொன் உணவுப் பொருட்களை காசாவுக்கு வழங்கிய இத்தாலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.