மாணாக்க உழவர் – 2025 வீட்டுத்தோட்டப் போட்டி!
11 view
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்தல் […]
The post மாணாக்க உழவர் – 2025 வீட்டுத்தோட்டப் போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணாக்க உழவர் – 2025 வீட்டுத்தோட்டப் போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
