பாராளுமன்றில் 22 முஸ்லிம் உறுப்பினர்களினது சபை நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?
9 view
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 10ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய எமது பார்வையே ‘அவதானம்’ ஆகும். கடந்த 2024 நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் மே மாதம் 23வரை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் 22 முஸ்லிம் உறுப்பினர்களினது சபை வரவு குறித்து ஏற்கனவே ஆராய்ந்திருந்தோம். இவ்வாரம், சபை அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்களின் பங்களிப்புகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
The post பாராளுமன்றில் 22 முஸ்லிம் உறுப்பினர்களினது சபை நடவடிக்கை திருப்தியளிக்கிறதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றில் 22 முஸ்லிம் உறுப்பினர்களினது சபை நடவடிக்கை திருப்தியளிக்கிறதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.