இளைஞர் கழக சம்மேளன நிகழ்வையாட்டி மன்னாரில் விழிப்புணர்வு நடை நடைபயணம்!
9 view
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தேசிய இளைஞர் சம்மேளனம் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08) வெள்ளிகிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 […]
The post இளைஞர் கழக சம்மேளன நிகழ்வையாட்டி மன்னாரில் விழிப்புணர்வு நடை நடைபயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர் கழக சம்மேளன நிகழ்வையாட்டி மன்னாரில் விழிப்புணர்வு நடை நடைபயணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
