மிருணாள் தாகூருக்கும் தனுஷுக்கும் இடையே காதல்?
1 view
நடிகர் தனுஷுக்கும் நடிகை மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ், சமீபத்தில் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனையொட்டி படக்குழு சார்பில் மும்பையில் ‘மிட்நைட்’ […]
The post மிருணாள் தாகூருக்கும் தனுஷுக்கும் இடையே காதல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிருணாள் தாகூருக்கும் தனுஷுக்கும் இடையே காதல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.