தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்!
3 view
இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எவறும் வாக்களிக்கவில்லை இந்நிலையில் 177 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
The post தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.