ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்
1 view
கந்தானை பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த சம்பவம் பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது மிதிவண்டியின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு செல்வது காட்டப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நபரை அடையாளம் காணவும், ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா […]
The post ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.