மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்!
1 view
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த சேதம்.
The post மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.