ஹஜ்-உம்ரா யாத்திரை தொடர்பில் புதிய சட்டம்
9 view
இலங்கையில் ஹஜ் – உம்ரா யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்குமென புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
The post ஹஜ்-உம்ரா யாத்திரை தொடர்பில் புதிய சட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ்-உம்ரா யாத்திரை தொடர்பில் புதிய சட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.