ஒன்லைன் மோசடிகள்: சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!
1 view
ஒன்லைன் மோசடி விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கடுவெல, 270/6 ஹல போமிரியவைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டான் நிரோஷன் சமீரா (NIC: 780232196V) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பரிசுப் பொருட்கள் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றியதாகவும், வங்கி வைப்புத்தொகை மூலம் நிதியை மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வருவதாகக் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்சவம் […]
The post ஒன்லைன் மோசடிகள்: சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒன்லைன் மோசடிகள்: சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.