எம்பார்கேஷன் வரியை செலுத்த தவறிய விமான நிறுவனங்கள் – துணை அமைச்சர் சுட்டிக்காட்டு!
1 view
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட ஆறு விமான நிறுவனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகத்திற்கு மொத்தம் 27.6 பில்லியன் ரூபா எம்பார்கேஷன் வரி செலுத்தத் தவறிவிட்டன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்றத்தில்தெரிவிக்கையில், மொத்த தொகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 24.6 பில்லியனை செலுத்துகிறது. மீதமுள்ளவை ஏர் ஏசியா பெர்ஹாட் (ரூ.88 மில்லியன்), ஏரோஃப்ளோட் ரஷ்யா (ரூ.508 மில்லியன்), ஏர் இந்தியா (ரூ.57 மில்லியன்), தாய் […]
The post எம்பார்கேஷன் வரியை செலுத்த தவறிய விமான நிறுவனங்கள் – துணை அமைச்சர் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எம்பார்கேஷன் வரியை செலுத்த தவறிய விமான நிறுவனங்கள் – துணை அமைச்சர் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.