டிக்கெட் விற்பனைக்கு மட்டும் ஊடகங்களின் ஆதரவா? – சிறீனிவாஸின் ஊடக சந்திப்பிற்கு மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விசனம்!
13 view
தென்னிந்திய பிரபல பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு நிதியை சேகரிக்கும் முகமாக இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்துவதற்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அந்த இசை நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பிரபல பாடகர் சிறீனிவாஸ் மற்றும் தென்னிந்திய பாடகர் குழுவினரை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்த ஊடக சந்திப்பானது, பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்வாகத்தினரால் அண்மையில் யாழ்ப்பாணம் ஊடக […]
The post டிக்கெட் விற்பனைக்கு மட்டும் ஊடகங்களின் ஆதரவா? – சிறீனிவாஸின் ஊடக சந்திப்பிற்கு மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிக்கெட் விற்பனைக்கு மட்டும் ஊடகங்களின் ஆதரவா? – சிறீனிவாஸின் ஊடக சந்திப்பிற்கு மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.