மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி: அனபெல் சாபமா?
8 view
அனபெல்(Annabelle) திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனபெல் திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை. இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த […]
The post மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி: அனபெல் சாபமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி: அனபெல் சாபமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.