உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 4 9ஏ சித்திகள்!
5 view
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நால்வர் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் […]
The post உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 4 9ஏ சித்திகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 4 9ஏ சித்திகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.