கலையரசனின் ‘டிரெண்டிங்’ ட்ரெய்லர் வெளியீடு!
1 view
‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக ‘டிரெண்டிங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். […]
The post கலையரசனின் ‘டிரெண்டிங்’ ட்ரெய்லர் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கலையரசனின் ‘டிரெண்டிங்’ ட்ரெய்லர் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.