சமூக ஊடகங்கள் தரும் உள நல பாதிப்பு
1 view
ஈர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு சமூக ஊடகங்களின் வரவுக்கு முந்தியது. சமூக ஊடகங்களின் வருகையின் பின்னர் அதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. எப்போதும் ஸ்மார்ட் தொலைபேசிகளை கையில் வைத்திருக்கின்ற சிறுவர்கள் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஸ்மார்ட் தொலைபேசிகளை பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பு இருக்கின்ற சிறுவர்கள் இந்த தொழில்நுட்ப வடிவமைப்பினால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
The post சமூக ஊடகங்கள் தரும் உள நல பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக ஊடகங்கள் தரும் உள நல பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.