Austrian Grand Prixயை யை வெற்றிக்கொண்டார் லெண்டோ நொரிஸ்
8 view
இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இதுவரை 10 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார். வெஸ்டாபன் மற்றும் நொரிஸ் இரண்டு போட்டியிலும் ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 11வது குரொன்ப்ரீ போட்டி ஒஸ்ட்ரியாவின் ரெட்புல் ரிங் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கார்லோ சைன்ஸின் வாகனம் […]
The post Austrian Grand Prixயை யை வெற்றிக்கொண்டார் லெண்டோ நொரிஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Austrian Grand Prixயை யை வெற்றிக்கொண்டார் லெண்டோ நொரிஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.