கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு!
5 view
ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -0.6% ஆக அதிகரித்துள்ளது. இது மே 2025 இல் -0.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கமானது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்த நிலையில், […]
The post கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.