கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை !
1 view
கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பேருந்து சேவை விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது, ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளனர். முறைப்பாட்டுக்கு […]
The post கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.