யூலை 7 முதல் தினசரி சேவையாக நடைமுறைக்கு வரும் கடுகதி ரயில் சேவை!
1 view
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (26) கருத்து கூறுகையில் – பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரைகாலமும் சனி மற்றும் […]
The post யூலை 7 முதல் தினசரி சேவையாக நடைமுறைக்கு வரும் கடுகதி ரயில் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யூலை 7 முதல் தினசரி சேவையாக நடைமுறைக்கு வரும் கடுகதி ரயில் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.