நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஸோஹ்ரான் மம்தானி வெற்றி
1 view
நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைக் கொண்ட உகண்டாவில் பிறந்த 33 வயதேயான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றால், முதன்முறையாக முஸ்லிம் ஒருவர் நியூயோர்க் நகர மேயராகப் பதவி வகிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பெறுவார்.
The post நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஸோஹ்ரான் மம்தானி வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஸோஹ்ரான் மம்தானி வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.