32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
2 view
9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளின் 2 சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு […]
The post 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.