சீரற்ற நிலையில் ஹட்டன் பேருந்து நிலையம்!
1 view
ஹட்டனிலுள்ள அரச, தனியார் பேருந்து நிலையங்கள் மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் சீரற்றுக் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஹட்டன் அரச மற்றும் தனியார் பேருந்து நிலையம் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது . அங்கு செல்லும் பயணிகளிடம் அதிக அளவு கட்டணம் 40 […]
The post சீரற்ற நிலையில் ஹட்டன் பேருந்து நிலையம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற நிலையில் ஹட்டன் பேருந்து நிலையம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.