சேவையிலிருந்து விலகிய ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்துகள்!
9 view
ஹொரணை – கொழும்பு வழித்தடம் இலக்கம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக குணசிறி தெரிவிக்கையில், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல், மில்லேவை ஹொரணை வழியாக கொழும்பு வரை புதிய பேருந்து சேவையை ஆரம்பிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தால் பயணிகள் […]
The post சேவையிலிருந்து விலகிய ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்துகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேவையிலிருந்து விலகிய ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்துகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.