பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடி கைது!
1 view
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பொருள் வியாபாரிகள் இருவரை இன்று (24) பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். இவார்களிடமிருந்து 13 இலட்சம் ரூபா பணம்,கெரோயின்-5கிராம் 750 மில்லி கிராம்,5கிராம் 670 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெண் வியாபாரி 40 வயதுடையவர் என்றும் அவர் நீண்டகாலமாக வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை […]
The post பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.