போரா மாநாட்டிற்கு விசேட போக்குவரத்து !
1 view
போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போரா மாநாடு நாளை (25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 25 மற்றும் 27 முதல் ஜூன் 05 வரை நடைபெறவுள்ளது. அதற்கமைய குறித்த தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் […]
The post போரா மாநாட்டிற்கு விசேட போக்குவரத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரா மாநாட்டிற்கு விசேட போக்குவரத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.