கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!
1 view
வவுனியா – செட்டிக்குளம் கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாலய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது, விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை என்ற பல்வேறு கோரிக்கைகள் […]
The post கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.