சிறைச்சாலை மீதான் தாக்குதல்; இஸ்ரேலை கண்டிக்கிறது ஐ.நா.
1 view
எவின் சிறைச்சாலை மீதான இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டத்தினை கடுமையான மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிறைச்சாலையை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post சிறைச்சாலை மீதான் தாக்குதல்; இஸ்ரேலை கண்டிக்கிறது ஐ.நா. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைச்சாலை மீதான் தாக்குதல்; இஸ்ரேலை கண்டிக்கிறது ஐ.நா. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.