கத்தார் அமீர் – ஈரான் ஜனாதிபதி தொலைபேசியில் பேச்சு
1 view
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார். இதன்போது, அல் உதெய்த் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
The post கத்தார் அமீர் – ஈரான் ஜனாதிபதி தொலைபேசியில் பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கத்தார் அமீர் – ஈரான் ஜனாதிபதி தொலைபேசியில் பேச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.