கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்!
1 view
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாகப் பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹெக்டெயார் 1.42 நிலப்பரப்புடன் கூடிய மத்திய பேருந்து […]
The post கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.