முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க பொறிமுறை!
2 view
சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் ஒரு முட்டை 28 ரூபா முதல் 38 ரூபா வரை விற்கப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. முட்டை விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் […]
The post முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க பொறிமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க பொறிமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.