மலையக மக்களின் காணி பிரச்சினை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு!
1 view
மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை […]
The post மலையக மக்களின் காணி பிரச்சினை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்களின் காணி பிரச்சினை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.