தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
1 view
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு இவ்வாறு திடீர் விஜயம் மேற்கொண்டனர். இதன் போது, குறித்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், வைத்திய சாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்டனர். தர்மபுரம் […]
The post தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.