வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு!
2 view
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும், தேசிய […]
The post வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.