வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!
4 view
பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. பௌத்த மக்களின் விசேட தினமான பொசன் தினத்தை முன்னிடடு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தானம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, சீனிசம்பல் பாண் […]
The post வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.