மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை
7 view
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (11) பிற்பகல் 2:30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. சிலாபத்தில் இருந்து புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு […]
The post மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.