யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் !
1 view
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தில் காலை 11 மணியளவில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர் இவ் சத்திய பிரயாணத்தில் பிரதேச சபை மற்றும் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது சத்தியப்பிரமாண உரையாக ”கொடிய யுத்தத்தில் உயர் நீத்த பொதுமக்கள் சாட்சியாக! இவ் மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த அணைத்து போராளிகள் சாட்சியாக! இவ் மண்ணிக்காக உயிர் […]
The post யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.